தூத்துக்குடி சிவந்தாகுளம் முருகன் கோவில் தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால், தெருவில் மழைநீர் குளம் போன்று தேங்குகிறது. எனவே மழைநீர் வடியும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.