சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2024-11-24 17:12 GMT

கம்பம் ஆங்கூர்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்ததுடன் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்