கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-11-24 16:42 GMT

மதுரை ஆனையூர் மற்றும் இந்திராநகர் பகுதி கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து உள்ளன. இதனால் மழைநீர் கால்வாயை விட்டு வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக கால்வாயை ஓட்டி உள்ள குடியிருப்புகள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்