விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா முத்தார்பட்டி கிழக்கு தெருவில் மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. . இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் போதிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?