சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2024-11-17 17:25 GMT

போடி நகராட்சி 15-வது வார்டு பேட்டைத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கால்வாயை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்