தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-11-17 15:17 GMT

 ஈரோடு நசியனூர் ரோட்டில் உள்ள கணபதி நகரில் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு்ள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும் மழை பெய்யும்போது கழிவுநீருடன் கலந்து மழைநீரும் தெருவில் ஓடுகிறது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்