சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-11-10 16:46 GMT

திண்டுக்கல் அருகே டி.பாறைப்பட்டி திம்மணநல்லூர் விநாயகர் கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் மண் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்