தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-11-10 13:28 GMT

ராமநாதபுரம் நகர் வார்டு 23 தெற்கு முனியசாமி கோவில் தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மேலும் அச்சாலையை கடந்து செல்ல  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்