கொசுத்தொல்லை

Update: 2024-11-10 13:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டை ஊராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களின் சாலைகளில் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது. மேலும் இதனுடன் கழிவுநீரும் கலப்பதால்  கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால் மலேரியா , டெங்கு போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும். 


மேலும் செய்திகள்