குளம்போல் தேங்கும் தண்ணீர்

Update: 2024-11-03 11:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களில் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிய தண்ணீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும அபாயமும் உள்ளது. எனவே சாலையில் தே்ங்கிய தண்ணீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்