கழிவுநீர் குழாய் சேதம்

Update: 2024-11-03 10:10 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல், ஈஸ்வரன் கோவில் தெருவில் செல்லும் கழிவுநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும் போது கழிவுநீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் குழாயில் கசிவு ஏற்படுவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்