மழைக்காலம் காலம் என்பதால் பெரியகுளம் அருகே உள்ள பாரதி நகர் பகுதியில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.