தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-10-27 13:53 GMT

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கைலாசநாதபுரம் தெருவில் சிறிய மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாமல் சிரமப்படுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் வடிகால் வசதி அமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்