பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு

Update: 2024-10-27 10:28 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பெரிய காஞ்சீபுரம் தர்கா பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஆறு போல பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்