தேங்காய்திட்டு கழிவுநீர் வாய்க்கால் கழிவுநீர் செல்ல முடியாத வகையில் ஆங்காங்கே செடிகள் முளைத்துள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.