சுகாதாரக்கேடு

Update: 2024-10-20 17:45 GMT

திண்டுக்கல் கோபால்நகர், செல்வவிநாயகர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி வழிகிறது. மேலும் மழை காலத்தில் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதாக்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடடிவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்