நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-10-20 13:42 GMT
மதுரை மாவட்டம் ஆனையூர், இந்திராநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழைக்காலங்களில் சாக்கடை நீர் நிரம்பி மழைநீருடன் கலந்து சாலையில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளதால் சாக்கடையை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்