சுகாதார வளாகம்

Update: 2024-10-13 17:59 GMT

தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதார வளாகங்கள் உள்ளன. இதில் பல சுகாதார வளாகங்கள் சுகாதாரமற்ற நிலையிலும், அசுத்தமாகவும் உள்ளது. மேலும் பொதுமக்கள் சுகாதார வளாகத்தை கடந்து செல்லும்போது முகம் சுளித்த வண்ணம் செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சுகாதார வளாகத்தை சுகாதாரமாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்