தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-10-13 17:18 GMT
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள நீர்வளத்துறை மற்றும் பொதுபணித்துறை அலுவலகம் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தற்போது தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்