தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-10-13 16:49 GMT
பழனி அருகே அ.கலையம்புத்தூரில் பள்ளிக்கூடம் செல்லும் சாலை பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. முறையாக அப்புறப்படுத்தப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போது மழை பெய்வதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் சூழல் நிலவுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்