ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி பகுதிகளில் சிறியளவு மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.