மழைநீர் வடிகால் சீரமைக்கப்படுமா?

Update: 2024-10-13 14:45 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட சில பகுதிகளில் மழைநீர் வடிகாலில் குப்பைகள் அதிகளவில் தேங்கி கிடக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்