தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-10-13 14:08 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரெயில் நிலையம் செல்லும் வழியில் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன்,  தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்