சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-10-06 18:00 GMT
விழுப்புரம் வண்டிமேடு 25-வது வார்டு வடிவேல் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்