தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-10-06 13:27 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள ஆசாரி தெருவில் கால்வாயில் கழிவுநீர்  தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்