வடலூர் சிட்கோ அருகே சேலம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள வடிகால் வாய்க்கால் மூடி உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் பொதுமக்கள் சிக்கி காயமடையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த வடிகால் வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?