முறையற்ற கழிவுநீர் வாய்க்கால் பணி

Update: 2024-09-29 17:11 GMT

புதுக்கோட்டை மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் தழுகை ஊராட்சிக்கு உட்பட்ட டி.பாதர்பேட்டை அருந்ததியர் தெருவில் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் முறையாக நடைபெறவில்லை. மேலும் பணிகளுக்காக கொட்டப்பட்ட கற்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தினை ஆய்வு செய்து பணிகளை சீர்திருத்தி துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்