கழிவுநீர் அகற்றப்படுமா?

Update: 2024-09-29 15:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், புது பெருங்களத்தூர் பெரியார் நகர், பெரியார் தெருவில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் தூய்மை பணியாளர்கள் யாரும் அந்த பகுதிகளை சுத்தம் செய்ய வருவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே, அந்த பகுதி மக்கள் நலன் கருதி தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற மாநகராட்சி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்