பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-09-29 13:11 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகர் 3-வது தெருவில் பல லட்சம் ரூபாய் செலவில் கழிவு நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து பல நாட்களாகியும் தற்போது வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்