கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-09-22 17:47 GMT
நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி முத்தாலம்மன் கோவில் அருகே வீடுகளில் இருந்தும் வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துற்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்