கால்வாய் அடைப்பால் துர்நாற்றம்

Update: 2024-09-22 17:33 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாய் அடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்