சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2024-09-22 17:27 GMT

தேனி அல்லிநகரம் 12-வது வார்டு கிழக்கு காந்திநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்