கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-09-22 17:25 GMT

கம்பம் 1-வது வார்டு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்