நோய் பரவும் அபாயம்

Update: 2024-09-22 17:20 GMT
பழனி திருஆவினன்குடி கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும் துற்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்