சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-09-22 12:23 GMT

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் - திருவள்ளூர் சாலையானது முக்கிமான சாலையாக உள்ளது. இந்த சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கடந்த ஒருவாரமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. சாலையில் ஓடும் கழிவுநீரை கடந்து செல்வதற்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்யை சீரமைத்து, கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்