முதலியார்பேட்டை வெள்ளாழ வீதி 2-வது தெருவில் பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.