சுகாதார சீர்கேடு

Update: 2024-09-08 14:45 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சில கிராமப்புறங்களில் கழிவுநீர் வெளியேற முறையான வாறுகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே கிராமப்புற பகுதிகளில் வாறுகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்