சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2024-09-08 14:08 GMT
விழுப்புரம் வெங்கடாசலம் தெரு கண்ணன் தியேட்டர் பின்புறம் உள்ள சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்