சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சில கிராமப்புறங்களில் கழிவுநீர் வாறுகாலில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இவை சுத்தம் செய்யப்படாமல் காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?