சாலையில் கழிவுநீர்

Update: 2024-09-08 12:13 GMT

திருவள்ளூர் மாவட்டம். திருமழிசை நகராட்சி ஆல்பா கல்லூரி செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள முக்கிய சாலையில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. அந்த பகுதி வழியாக அதிகமான மக்கள் செல்வதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்