கம்பிளியம்பட்டி அருகே, சுக்காம்பட்டியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்குகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே விரைவாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.