சாக்கடை கால்வாய் வசதி தேவை

Update: 2024-08-25 18:03 GMT

உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டி 11-வது வார்டு, பூங்காவனம் தெருவில் சாக்கடை கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் தெருவில் செல்கிறது. மழைக்காலத்தில் தண்ணீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்தொற்று ஏற்பட்டு சுகாதாரக்கேடு உருவாகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்