மதுரை கிழக்கு அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் 3-வது தெரு தத்தனேரி மெயின் ரோடு சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கழிவுநீர் சாலையில் தேங்குவதால் வாகனஓட்டிகள் பயணிக்க சிரமமாக உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?