திண்டுக்கல் நாகல்நகரில் ரெயில்நிலையம் செல்லும் சாலையோரம் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.