தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-08-18 13:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா  ஐந்து முனை சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடுடன் சாலை காணப்படுகிறது. எனவே சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்