தேனி ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரம் 6-வது வாா்டு பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.