போடி அருகே பத்ரகாளிபுரம் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.