கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2024-08-11 17:01 GMT
கடமலை-மயிலை ஒன்றியம் மூலக்கடை கிழக்கு தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.



மேலும் செய்திகள்