குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலம்

Update: 2024-08-11 11:35 GMT

திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம், செட்டித்தோப்பு தெரு, மொப்பிலி அம்மன்கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்