ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மேற்கு பகுதி 11-வது வார்டு மெயின்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும்போது துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
[